நாட்டின் பாரிய பொருளாதார நெருக்கடியால் பெண்களுக்கு ஏற்ப்பட்டுள்ள பாரிய சிக்கல்!

பாரிய பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கை இப்போது பெண்கள் விடயத்தில் மற்றொரு இக்கட்டான நிலையை எதிர்கொள்வதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆடைத் துறையில் பணியாற்றிய பெண்கள் பலர் பொருளாதார நெருக்கடியால் வேலை இழந்துள்ளனர். இதனையடுத்து அதில் பலர் வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலாளர்களாக மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை அடுத்து 22 மில்லியன் இலங்கையர்கள் பாரிய கஷ்டங்களையும் வறுமையின் வாய்ப்புகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடி நாட்டின் தற்போதைய … Continue reading நாட்டின் பாரிய பொருளாதார நெருக்கடியால் பெண்களுக்கு ஏற்ப்பட்டுள்ள பாரிய சிக்கல்!